இலங்கை – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு

இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மிசுகோஷி ஹிடேகி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை அண்மையில் சந்தித்தார்.

இதன்போது, இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜப்பான் அரசாங்கத்தின் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்