இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் நீடிக்கப்படவுள்ளது.
அதற்கமைய 5 வருடங்களுக்கு அதனை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 299





