உரமின்மை காரணமாக தமது விளைச்சல் குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட திராட்சை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இளவாலை, வலிகாமம் வடக்கு, புன்னாலைக்கட்டுவான் மற்றும் உரும்பிராய் உள்ளிட்ட பிரதேசங்களில் சுமார் 140 ஏக்கர் நிலப்பரப்பில் திராட்டை பயிரிடப்பட்டுள்ளது.
எனினும் உரமின்மை, இரசாயன கிருமிநாசினி தட்டுப்பாடு என்பனவற்றால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லையென செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்கையாளர்கள் கூறியுள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com