இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,920 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Post Views: 51