இலங்கையில் எரிபொருளை டொலர் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்

அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்சாலையும் தமக்கு வாராந்த தேவைக்கான எரிபொருளை டொலர் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இதற்காக புதிய கணக்கு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்