பொதுவானவை

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 261 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 269 ரூபா 54 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 231 ரூபா 40 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபா 7 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 158 ரூபா 57 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 139 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 145 ரூபா 71 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 149 ரூபா 37 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 80 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 66 சதம்.

பஹ்ரேன் தினார் 538 ரூபா 41 சதம், ஜோர்தான் தினார் 286 ரூபா 50 சதம், குவைட் தினார் 669 ரூபா 83 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 31 சதம், சவுதி அரேபிய ரியால் 54 ரூபா 11 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 26 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

Most Popular

To Top