இன்று முதல் எரிபொருள் பிரச்சினை தீருமா?

டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (02) நாட்டை வந்தடைந்துள்ளது.

கப்பலில் கொண்டு வரப்பட்ட டீசலின் அளவு 40,000 மெட்ரிக் தொன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பல் இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று பிற்பகல் முதல் இந்த டீசலை நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தினசரி மின்வெட்டு 10 மணி நேரத்தை தாண்டியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வரிசைகள் காணப்படுவதுடன், எரிபொருளை வழங்குமாறு கோரி பாரிய போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்