இந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 89 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்!

இந்த ஆண்டின், கடந்த 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 89 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மார்ச் மாதத்தின், முதல் 15 நாட்களில், 3,255 பேர் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஒரு இலட்சத்து 78,834 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35, 627 ஆகும்

இதற்கு அடுத்தபடியாக, ரஷ்யாவிலிருந்து 35 – 64 சுற்றுலாப் பயணிகளும், பிரத்தானியாவிலிருந்து 23,702 சுற்றலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்