இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இலங்கையின் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
வளர்ந்து வரும் சர்வதேச சந்தைகளில் ஒன்றாக, இந்திய சுற்றுலா சந்தை திகழ்கின்றது.
இந்த நிலையில், இந்திய சுற்றுலா பயண முகவர் சங்கத்துடன், இலங்கை சுற்றுலா தரப்பினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, இருதரப்பு சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்திய பயண முகவர் சங்கத்தின் வருடாந்த அமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் இலங்கை சுற்றுலா முகவர்கள் இந்திய முன்னணி சுற்றுலாத்துறையினருடன் மேலும் இறுக்கமான வர்த்தக உறவினை பேண முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com