சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்குவதற்காக, கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com