அனைத்து சமூக ஊடகங்களையும் நிறுத்தும் ரஷ்யா

ரஷ்யாவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூக ஊடக வலையமைப்புகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரிமாறப்படுவதற்குத் தடையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல சர்வதேச ஊடகங்களும் ரஷ்யாவிலிருந்து செய்திகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டன.

ரஷ்ய இராணுவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் புதிய ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட் டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்