இன்றைய தங்க விலைச் சுட்டெண்
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (23) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,375 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 211,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி…
இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவில் 2024 ஜூலை மாதம் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி. 2024 ஜூன் மாதம் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 2024 ஜூலை மாதம் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத […]
இலங்கையின் இன்றைய தங்க விலை.
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (27) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை!
இலங்கையில் சில தினங்கள் முன் தங்கத்தின் விலை வரலாறுகாணாத அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதாவது யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (10) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 189,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4000 ரூபா குறைந்து காணப்படுகின்றது) 22 கரட் தங்கம் 173,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4500 ரூபா குறைந்து காணப்படுகின்றது) (கொழும்பு செட்டியார் தெருவிலும் இந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.) மற்றும் 18 கரட் […]
இலங்கையில் இன்றைய தங்க விலைச் சுட்டெண்
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (07) வெள்ளிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,600 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 180,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
2ஆவது நாளாக தங்கத்தின் விலை சரிவு..
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது. இன்று சவரனுக்கு 8 இந்திய ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து 6,724 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 792 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று […]
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,920 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.