குரு உதயத்தில் மகா ராஜ யோகம் பெறும் ராசியினர்!

குரு உதயத்தில் மகா ராஜ யோகம் பெறும் ராசியினர்! குருவின் உதயத்திற்குப் பிறகு, திருமணங்கள் மற்றும் பிற சுப காரியங்கள் தொடங்கும், ஆனால் 5 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும், மேலும் இந்த ராசிக்காரர்கள் பதவி மற்றும் கௌரவத்துடன் மகத்தான செல்வத்தைப் பெற வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம். ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மிகவும் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு […]
வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்யும் போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!

வீட்டில் தெய்வீக தன்மையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை போல், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். சில தவறுகளை தவிர்ப்பதால் தெய்வங்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும். வீட்டில் உள்ள மிக முக்கியமான இடங்களில் ஒன்று பூஜை அறை. இது தெய்வசக்தி குடிகொள்ளும் இடமாகும். வீடு சுபிட்சமாக இருப்பதற்கான மொத்தம் ஆற்றலும் உருவாகும் இடம் என்பதால், இதனை பராமரிப்பதற்கு மட்டுமல்ல, சுத்தம் செய்வதற்கும் சில விதிமுறைகள் நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. […]
செவ்வாய் கிரகத்தின் அம்சத்தால் அதிர்ஷ்டம் அடையும் ராசியினர்!

செவ்வாய் கிரகம் தைரியம், வீரம் மற்றும் துணிச்சலின் அடையாளமாக கருதப்படுகிறது. இவரை முடிவில்லாத சக்தியின் அம்சமாகவும் பார்க்கிறார்கள். இந்த செவ்வாய் கிரகம் ஜூன் 7-ஆம் திகதி சூரிய பகவானின் ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறது. அவர் ஜூலை 28 வரை சிம்ம ராசியில் இருப்பார். செவ்வாய் கிரகத்தின் பார்வை பலன் மற்றும் அமைப்பால் சிம்மம், கன்னி ராசி உட்பட 5 ராசிக்காரர்களுக்கு பலவிதத்தில் நன்மைகளை வழங்குவார். அவர் தரக்கூடிய நன்மைகளை நாம் இங்கு பார்ப்போம். சிம்ம ராசிசிம்ம […]
சனியின் வக்ர நிவர்த்தியின் சஞ்சாரத்தால் ராஜ வாழ்க்கையை வாழப்போகும் ராசியினர்!

சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரும் கிரகமாகும். மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். மேலும் சனி கிரகம் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியும் ஆவார். தற்போது வருகிற ஜூலை 13, 2025 அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி கதியில் பயணிக்கப் போகும் சனி அடுத்து நவம்பர் 28 வரை இதே நிலையில் தான் நகருவார். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக, 5 மாதங்களுக்கு […]
எந்த ராசியினர் குரு பகவானின் பார்வையைப் பெற்று ராஜ வாழ்க்கை பெறுவார்கள் தெரியுமா?

குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். மிதுனம் புதன் பகவானின் சொந்த வீடாகும். அப்படியாக குரு பகவானின் இந்த மிதுன ராசி பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போகிறது. ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த சம்பளஉயர்வு, மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை […]
நீங்கள் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா? பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை . பிறரை வேலை வாங்குவதில் திறமைசாலிகள் . கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை உள்ளவர்களாக இருப்பர் . இவர்கள் கல்வி, ஞானத்தில் திறமை இருந்தாலும் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை உள்ளவர் . பொறாமை மிக்கவர்கள் […]
நீங்கள் 2,11,20,29 எண்ணில் பிறந்தவரா?

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன். இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா? வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். இவர்களினால் பெற்றோர்களுக்கோ , உடன் பிறந்தவர்களுக்கோ ஒரு நன்மையையும் கிடைக்காது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுயநலமிக்கவர்களாகவும் , தன்னை பற்றி மட்டும் சிந்திப்பவர்களாக இருப்பர் . உலகம் உருண்டை […]