காதலருடன் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தற்போது படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டே வருகிறார்.

இதுக்குறித்து பல தகவல்கள் பரவி வர, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் கீர்த்தி விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் கோவாவில் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தன் காதலருடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தி வெளிவந்து செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆன்டனி தட்டில் என்பவரை இந்த டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.

சிறப்புச் செய்திகள்