7 நகர சபைகள் மாநகரசபைகளாக தரம் உயர்வு

களுத்துறை, வவுனியா, பு த்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமு யர்த்தப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார் அத்துடன் நீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் சீனா!

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ‘சினோபெக்’, இலங்கை சந்தையில் பிரவேசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையிலேயே சீன நிறுவனம், எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான இலங்கையின் சந்தையில் பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் எரிபொருள் […]

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதேபோல், 2.3 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]

அடுத்த சில நாட்களில் அரிசியின் விலை குறைவடையும்

அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். இவ் விலைக்குறைப்புக்கு காரணம் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால் சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் விலை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் […]

பொதிசெய்யப்பட்ட பொருட்களின் விலை 30% அதிகரிப்பு

சந்தையில் பிஸ்கட், சோப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட பொது செய்யப்பட்ட பொருட்களின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சில புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகளில் வருமானம் 2 முதல் 7 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]

7 நாட்களில் 4.3 மில்லியன் எரிபொருள் விநியோகம்:

கடந்த வாரத்தில் 5.5 மில்லியன் வாகனங்கள் QR முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிலையங்கள் ஊடாக 4.3 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எரிபொருள் 107 டிப்போக்கள் ஊடாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]

நாடளாவிய ரீதியில் மேலும் 50 LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com