தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதற்கு ஏற்ற வகையில், புதிய அரச நிர்வாக இயந்திரம் துரிதகதியில் செயல்பட வேண்டும் என தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரியுள்ளனர்.
இதன் மூலம் அந்நிய செலாவணிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தங்களது பங்களிப்பினை வழங்க முடியும் என இணைந்த தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மொத்த உள்நாடு உற்பத்தியில் 6 சதவீதத்தை கொண்டுள்ள தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி செயல்பாட்டில் 350,000 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், 700,000 பேர் மறைமுகமாக பணியாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com