ட்ரைவர் முதல் வேலைக்காரன் வரை பாரபட்சமே இல்லாமல் சில்க் ஸ்மிதா

1970-களில் மேக்கப் கலைஞராக திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவரின் பூர்வீகம் தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் ஆகும். மேலும் இவர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை நான்காவது வகுப்போடு நிறுத்திக் கொண்ட இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். எனினும் வறுமை காரணமாக சென்னை நோக்கி வந்த இவருக்கு ஒப்பனை கலைஞராக விளங்கக்கூடிய பணி கிடைத்தது. […]