தொடர்ந்து ஒரு வாரம் மாதுளம் பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நன்மையா?

உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்களை உள்ளடக்கியவை. பழங்களுள் பல வகைகள் உள்ளன. அதில் மாதுளை என்று அழைக்கப்படும் மாதுளம் பழம், அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம். இப்படி விலைக் குறைவில் கிடைப்பதாலோ என்னவோ, நிறைய பேருக்கு இந்த பழத்தை குறைவாக எடை போடுகிறார்கள். அதாவது இதனால் உடலுக்கு கிடைக்கும் […]