யாழ். மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை – 36℅ வீதம் வாக்களிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 முடிவுகள்! சிறப்பு நேரலை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். Sri lanka Presidential Election Results – 2024 Sri lanka Presidential Election Results – 2024