145 சேதன பசளை மாதிரிகளுக்கு இறக்குமதி அனுமதி

145 சேதன பசளை மாதிரிகளுக்கு மூன்று மாத இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவை தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 19 சேதன பசளை மாதிரிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இதில் ஏழு மாதிரிகளில் நுண்ணுயிர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தாவரவியல் தடுப்புக் காப்புச்சேவையின் மேலதிக பணிப்பாளர் பேராசிரியர் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். ⏰ யாழில் உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் ( tharanysupermarket.com ) […]