பெரிய வெங்காய கொள்வனவு சர்ச்சை!

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் எனத் விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் பல அளவுகோல்களை அறிமுகப்படுத்தியதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்றையதினம் ( 29) அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் வெங்காயக் கையிருப்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் அதன் தரத்தின் மீது கவனம் […]
மரு உதிர வீட்டு வைத்தியம்..

அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலேயே மருக்கள் உதிர தொடங்கும் சின்ன வெங்காயத்துடன் கல் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து மரு இருக்கும் இடத்தில் பற்று போடலாம் பூண்டை நீர் விடாமல் அரைத்து மருக்கள் மீது நடமி அரை மணி நேரம் காயவிட்டு எடுக்க வேண்டும்நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால மரு உதிர ஆரம்பிக்கும். ஆரம்பத்திலேயே இதை செய்தால் கண்டிப்பாக மரு உதிர […]
கருப்பு லேயர் படித்த வெங்காயத்தை சாப்பிடலாமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம்.நமது உணவின் சுவையை கூட்டுவதில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கிருக்கின்றது.வெங்காயம் இல்லாத உணவு சுவையாக இருக்காது..உணவின் ருசியை கூட்டும் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கின்றது. நம் நாட்டில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம்,மலை வெங்காயம் என்று பல வகை வெங்காயங்கள் விளைகிறது.வெங்காயத்தை பச்சை வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். வெங்காயத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள்: பொட்டாசியம்,கார்போஹைட்ரேட்,சோடியம்,வைட்டமின் சி,பி6 மற்றும் டி,கால்சியம்,மெக்னீசியம்,இரும்புச்சத்து வெங்காயத்தில் இருக்கின்ற […]
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்ததால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல […]