கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்,கொடுத்த நிதி உதவி!

கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணம் அடைந்தனர். அந்த சம்பவம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விஜய் தரப்பை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், நீதிபதியை சில விஜய் ரசிகர்கள் தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அவர்கள் மீதும் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் […]
மாநிலங்களவைத் தேர்தலில் கமலுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் திகதி தேர்தல் […]
தனுஷிற்கு வழிவிட்ட கமல்..

கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றதாம். மிகப்பிரமாண்டமான முறையில் அப்பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் கமல் தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்தார். இதையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார் கமல். எனவே இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் கமல் எப்போது […]