உயர் கொழுப்பு பிரச்சினை இருக்குறவங்க முட்டை சாப்பிடலாமா?

உயர் கொழுப்பு என்பது ஆரோக்கியத்திற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். குறிப்பாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும். உயர் கொழுப்பை குறைக்க முதலில் உணவுகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக சில ஆரோக்கிய உணவுகளே கொழுப்பு என்று வரும் போது ஆபத்தான உணவுகளாக மாறிவிடுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் முட்டை. முட்டை ஆரோக்கிய உணவு என்று பரவலாக அறியப்பட்டாலும் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு அது குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த […]