இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் பிரபலமான Nas Daily யூடியூப் தளமானது இலங்கை தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் “மிக அழகான ரயில் பயணம்” என்ற தலைப்போடு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=UxdfZVVRbC0 சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பிரகாரம் இலங்கை வந்த அவர், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 03 காணொளிகளை அவர் உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த காணொளி வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் பல ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் […]

மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்

தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த மிகப்பெரும் தூண்களில் ஒன்று இன்று மௌமாக சாய்ந்தது. சினிமாவில் அடையாளம் கண்டு, தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற பெயர்களில் ஒன்று கெப்டன் விஜயகாந்த். உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பரீட்சயமான கெப்டன் விஜயகாந்த் நேற்று இறையடி சேர்ந்தார். மதுரை – திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமிக்கு மகனாக பிறந்த நாராயணன் விஜயராஜ். தனது 15 ஆவது வயதிலேயே கல்விப் பயணத்தை நிறுத்திக் […]

அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் […]