இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 12 சதம், விற்பனை பெறுமதி 278 ரூபா 88 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 236 ரூபா 98 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]