மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்,தகுதிப்பெற்ற தென்னாபிரிக்க அணி!

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றையதினம்(29) இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி Laura Wolvaardt 169 ஓட்டங்களை […]