ஜெயம் ரவிக்கு மன அழுத்தத்தை கொடுத்த காதல் வாழ்க்கை!
2019 கோமாளி படத்துக்கு பின் ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் ஜெயம் ரவி. தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்கமறு, பூமி சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ஒரு பக்கம் சினிமா கேரியர் டல் அடித்தாலும் அவரின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போனது. அவரது மனைவி ஆர்த்தி பிரபல சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். ஜெயம் […]
பாக்கியாவிற்கு டாட்டா போட்டு பிக் பாஸ்க்குள் என்ட்ரி கொடுக்கும் மருமகள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஒரு வாரமாக தாத்தாவின் மரணத்தை காட்டி பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீரை வர வைக்கும் படி அனைத்து ஆர்டிஸ்ட்களுமே எதார்த்தமாக நடித்துக் காட்டி இருக்கிறார்கள். தற்போது இது முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக ஈஸ்வரியை ஆறுதல் படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதிலும் ஈஸ்வரி பொட்டு இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா ரொம்பவே பரிதாபமாக பேசுகிறார். உடனே பாக்யா நீங்கள் இப்படி இருந்தால் மாமாவுக்கு […]
நடிகைக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக வியாசக் ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்சமயம் அவரை கரம்பிடிக்கவுள்ளார். தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை […]
நடிக்க 10k, படுத்தா 40k, Roomக்கு அடிக்கடி வருவோம்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு […]