சின்னத்திரை சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சின்னத்திரையில் விஜேவாக பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா. ஹேமந்த் என்பவரை திருமணம் செய்தபின் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை ஓட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்தது. யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக […]