விசேட தேவையுடைய பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்!

அநுராதபுரம் பகுதியில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலையில் பிள்ளைகளுக்கு எதிராக நடத்தப்படும் தவறான செயல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று (19) விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள இந்த விசேட பாடசாலையில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள் படிக்கின்றனர். சுமார் 69 ஆண்களும் பெண்களும் படிக்கும் இந்தப் பாடசாலை, ஒரு தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது. இது வடமத்திய மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மேற்பார்வையிடப்படுகிறது. கவலைக்குரிய […]