4 வயது மகளை கொடூரமாக தாக்கிய 18 வயது கர்ப்பிணித் தாய், 23 வயது கணவன் தலைமறைவு!

கம்பஹாவில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா – எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா – எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் ஜா – எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கர்ப்பிணித் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மகள் […]