மன்னார் நகர பகுதியில் திறக்கப்பட்ட உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று (23) மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகம் ட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் -தலை மன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மன்னார் […]