நாட்டிற்கு தரமற்ற உர இறக்குமதி செய்யும் எவருக்கும் மன்னிப்பு இல்லை,எச்சரிக்கும் பிரதி அமைச்சர்!

சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற உரத்தை இறக்குமதி முறைகேட்டுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு இல்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) எச்சரித்துள்ளார். குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய […]