இலங்கை மத்திய வங்கியயில் இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.27 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.83ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396.93 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 409.24 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 361.14 ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.43 […]

இன்று டொலரின் பெறுமதியில் பதிவான மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (07.10.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2386 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.7404 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.00 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 359.76 ஆகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள […]

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இலங்கை ரூபாய் மட்டுமே சட்டப்பூர்வமானது, மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு

இலங்கை ரூபாய் மட்டுமே உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி உலகளவில் மெய்நிகர் நாணயத்தின் ஒரு வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இலங்கை அதை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “அனைத்து உள்நாட்டு பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று கூறிய, பிற நாணயங்களில் எந்தவொரு கட்டணமும் செலுத்த அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் முன் ஒப்புதல் […]

மத்திய வங்கி புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் புதிய நாணயத்தாள்களை மக்கள் புழக்கத்திற்கு எளிதாக மாற்றியமைக்க தங்கள் பண கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் […]

இலங்கையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்!

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவி்த்தார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் நேற்று (1) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மையப்படுத்தி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி […]