கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை,புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. உலகளாவிய அளவில் மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆண்டாண்டு காலமாக ஆராய்ச்சிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி […]