பிரித்தானியா பேர்மிங்கம் நகரில இடம்பெற்ற Cake competitionஇல் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் 02.11.2025 இன்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. Cake International competition (Cake and bake) இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர். Cakes பிரிவில் 35 பிரிவுகளும், Bake பிரிவில் 23 பிரிவுகளுமாக இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair […]

கேக்கில் ஈ, காலாவதியான பொருட்கள் விற்பனை!

ஹட்டன் டிக்கோயா நகரத்தில் உள்ள கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் நேற்றையதினம் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹட்டன் டிக்கோயா நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து, அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பல பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட […]

நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம். மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:பால் பவுடர்- ஒரு கப்கோதுமை மா – ஒன்றரை கப்ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா- ஒரு சிட்டிகைஉப்பு- ஒரு சிட்டிகைசீனி – ஒரு கப்பால்- 200 கிராம்நெய்- 2 ஸ்பூன்எண்ணெய்- பொறிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் […]