அனுரவிற்கு தெரியுமா சீ.வி.கேயின் விளையாட்டு

சீ.வீ.கே.சிவஞானம் ஐயா வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக பதவி வகித்த காலங்களில் வழங்கப்பட்ட அரச வரப்பிரசாதங்களானஅவருக்கான சம்பளம், 75 000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான (Land Cruiser )வாகனம்,எரிபொருள் கொடுப்பனவு 35 000 ஆயிரம் ரூபாய்சாரதி,வாகன பராமரிப்புதங்குமிடம்(விடுதி)அலுவலக ஆளணி செலவு 15 000 ஆயிரம் ரூபாய்அலுவலகம் போன்ற சலுகைகளை மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை 07 வருடங்களாக அவர் அனுபவித்து வருகின்றார். இதனால் என்ன பிரயோசனம் முன்னாள் ஜனாபதிகள் போன்று இவருக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களால் […]