புதிய தொழிலை தொடங்கியுள்ள சினேகன் மற்றும் கன்னிகா

தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். முதல் பாடல் பெரிய ரீச் கொடுக்கவில்லை, அடுத்து 2001ம் ஆண்டு பாண்டவர் பூமி என்ற படத்தில் வந்த தோழா தோழா தோள் கொடு தோழா பாடல் இவருக்கு பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. சாமி படத்தில் இடம்பெற்ற கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா போன்ற பாடல்கள் சினேகனுக்கு பெயர் வாங்கி கொடுக்க தொடர்ந்து […]

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மேலும் பல துறையினர் ஆர்ப்பாட்டத்தில்

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (03) மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு உரித்தான 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாடு […]