பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து பொலிஸ் வெளியிட்ட தகவல்!

பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து சமூக ஊடகங்கள் சிலவற்றில் பரவிவரும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட வாகனம் செலுத்தும் போது சீட் பெல்ட் அணிவது ஒரு புதிய சட்டம் என்றும், நீண்ட நேரம் தொடர்ந்து ஆசன பட்டி அணிவது உடல் ரீதியான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டி, சில ஊடகங்கள் இது தொடர்பாக பல்வேறு விடயங்களை வெளியிட்டு அவற்றை […]