அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா?
தற்போது உலகெங்கிலும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த மூளைக்கட்டியானது குழ்ந்தைகள் மற்றும் இளம் பருவனத்தினரிடையே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமையிலான மத்திய மூளைக்கட்டி பதிவேட்டின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் மூளைக்கட்டி வழக்குகளானது 0.5 முதல் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த மூளைக்கட்டி வயதானவர்களிடையே குறைவாகவும், இளம் பருவனத்தினரிடையே அதிகமாகவும் காணப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த மூளைக்கட்டியின் அறிகுறிகள் குறித்து நிறைய […]