முல்லை மாவட்ட வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்!

இலங்கை இராணுவத்தின் 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த இரத்ததான நிகழ்வு நேற்றையதினம்(10) நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் நலனையும் கருத்தில் கொண்டும் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையின் முக்கியமான சூழ்நிலையில் இந்த நிகழ்வை இராணுவத்தினர் நடத்தியிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் […]

வைத்தியசாலை இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம்!

வைத்தியசாலை இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் இணைந்து விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்ததான முகாமானது சனிக்கிழமை (27) காலை 09 மணிமுதல் மாலை 03 மணி வரை கருகம்பனை நூலகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தன்னார்வ […]