மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வாள்வெட்டு தாக்குதல், குழந்தை உட்பட மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு- ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி- தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே இடம்பெற்ற பண கொடுக்கல் வாங்கலையடுத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெண்ணின் உறவினரான ஆண் பெண்மீது வாளால் வெட்டி தாக்குதலை […]
மறைந்து போன தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சென்ற இளைஞன், கிடைத்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் கடந்த 2025.01.07 ஆம் திகதி வெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சட்டரீதியாக சென்ற நிலையில் இரு மாதங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது. மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ள நிலையில அவரின் குடும்பத்தார் இன்று(25) ஊடகசந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் […]