KPY பாலா உதவி செய்வது குறித்து வந்த குற்றச்சாட்டுக்கள், KPY பாலா கொடுத்த பதிலடி!

தமிழ் சின்னத்திரையில் தனது திறமையால் நுழைந்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக இருப்பவர் பாலா. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது, அதில் ஒருவராக பாலா உள்ளார். ரைமிங், டைமிங் காமெடிகள் செய்து அசத்தி வந்தவருக்கு அதிகம் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கோமாளியாக பாலா செய்த கலாட்டா எல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் தனியார் நிகழ்ச்சிகளிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தான் வருகிறார், […]