அவுஸ்திரேலியாவில் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற இலங்கையர்.

பிள்ளைகளின் முன்னிலையில், தனது மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற இலங்கைப் பின்னணியுடைய கணவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்று 37 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது ஒரு மிருகத்தனமான மற்றும் கொடூரமான தாக்குதல் என்று நீதிபதி விவரித்தார். விக்டோரியா மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி அமண்டா ஃபொக்ஸ் இன்று (19) இந்த தீர்ப்பை வழங்கினார். ​​47 வயதான தினுஷ் குரேராவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பரோலுக்கு தகுதி பெறுவார். டிசம்பர் 3, 2022 அன்று மெல்போர்ன் […]