இந்தியா விமான விபத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை!

அகமதாபாத்தில் இன்றையதினம் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைத்ததாக தெரியவில்லை என்று அகமாதாபாத் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகமதாபாத்தில் இன்றையதினம் இடம்பெற்ற விமான விபத்தில் 130இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், மரணித்தவர்களின் சரியான மற்றும் உறுதியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அகமதாபாத்தில் இருந்து இலண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் இன்று […]