கிளிநொச்சி பெண்ணுக்கு அபுதாபியில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்று அகதியாகக் காலம் கடத்திய பெண் ஒருவருக்கு அபுதாபியில் லொத்தர் சீட்டில் பெருந்தொகை பரிசு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வசித்த அவர், திருமணத்துக்குப் பின் அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர் சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம் பெற்றுள்ளார். இலங்கை நாணயத்தில் எண்பத்தி இரண்டு மில்லியன் ரூபாவை பரிசாக இவ்வாறு லொத்தர் சீட்டில் வென்றுள்ளார். 80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி ஏற்கனவே விடுமுறையில் தமிழகம் வந்திருந்த நிலையில் லொத்தர் […]

205 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கைது

205 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் மற்றுமொருவர் விமான நிலையத்தில் உள்ள சுங்க தீர்வையற்ற கடை தொகுதியில் பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]

கொழும்பு பங்குச் சந்தையில் தொடர்ந்து பங்குகள் வீழ்ச்சி

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகள் 2%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. முக்கிய அனைத்து பங்கு விலைக் குறியீடு 178.89 புள்ளிகள் அல்லது 1.97 சதவீதம் குறைந்து 2.30 மணியளவில் 8,907.35 ஆக இருந்தது. திரவக் குறியீடு 2.98% அல்லது 90.59 புள்ளிகள் சரிந்து 2,947.00 ஆக இருந்தது. சந்தை 3.76 பில்லியன் ரூபா வர்த்தகத்தை ஈட்டியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 368.68,மற்றும் விற்பனை விலை ரூ.357.31 இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான விசேட அறிவிப்பு

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிக கிராக்கி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார […]

கொழும்பில் ஒரு நபரின் ஒரு மாதசெலவு 13,421 ரூபா?

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 2022 மாதம் தொடர்பில் வெளியாகியுள்ள இந்த புதிய தரவுகளின்படி,தேசிய ரீதியில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச செலவு ரூ. 12,444 என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச செலவு மாவட்டத்திற்கு ஏற்ப தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரது செலவு ஒப்பீட்டு ரீதியில் […]

பிஸ்கட்டுகளின் விற்பனை வீழ்ச்சி !

பிஸ்கட் விலை உயர்வால் அதன் விற்பனையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும விலைகுறைப்பு மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. அதீத விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் பிஸ்கட் கொள்வனவுகளை புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் பிரசசாரம் செய்து வரும் நிலையில், நுகர்வோர் பிஸ்கட் உட்கொள்வதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும் என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை […]