மதுவரி அதிகாரிகளால் நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வருமானம் இழப்பு!

கலால் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்படுவதாக இலங்கை மதுபான விநியோகஸ்த்தர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.டி.பி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]

வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க யோசனை

எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக […]

எரிபொருள் அளவை அறிய விசேட இணையத்தளம்!

எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், கையிருப்பில் உள்ள எரிபொருள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் (ICTA) இணைந்து இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. www.fuel.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம், பொதுமக்கள், தங்களது மாகாண, மாவட்ட மற்றும் நகரங்களின் விபரங்களை உள்ளீடு செய்து, குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

எரிவாயு கப்பலுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை!

3,900 மெட்ரிக் டன் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்துள்ள கப்பலுக்கு, செலுத்தப்படவேண்டிய 2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு இதுவரையில் செலுத்தப்படாதுள்ளது. இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் எரிவாயு நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு எரிவாயு நிறுவனம் கோரியுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி […]

8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளன!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 8 மில்லியன்பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்காக, 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. எவ்வாறிருப்பினும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், 54 சதவீதமானோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, எஞ்சியுள்ள 8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாக உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்கள் […]

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள […]

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட […]