கடந்த மாதத்தில் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி

மே மாதத்தில், இலங்கையின் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய முன்பதிவுகள், உற்பத்திகள் மற்றும் மொத்தக் கொள்வனவு என்பன ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் குறைந்த அளவில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு, பானங்களின் உற்பத்தித்துறையில் ஏற்பட்ட பின்னடைவு இந்த நிலைமைக்கு விசேட காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ […]
எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் […]
கடன் கடிதத்தை திறந்தது மக்கள் வங்கி!

பெற்றோல் இருப்பை கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 42.6 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை மக்கள் வங்கி திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் ஒக்டேன் 92 பெற்றோலின் 300,000 பீப்பாய்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 […]
எரிபொருள் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் கூறுகிறார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் […]
கொழும்பு மாவட்டம் அதிக ஆபத்தில் உள்ளது

டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொக்டர். பிரசாத் கொலபாகே, கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், 31,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் , ஆனால் கடந்த ஆறு மாதங்களில், 25,000 இற்கும் […]
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட ஜனாதிபதி யோசனை

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளன. முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் […]
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(16.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com