கொழும்பில் சைக்கிள் வாங்க கடை வாசலில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சைக்கிள் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பிலுள்ள துவிச்சக்கர வண்டிக் கடைகள் காலையில் திறக்கும் வரை மக்கள் காத்திருப்பதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரித்த கேள்வியினால் துவிச்சக்கர வண்டிகளின் விலையும் அதிகரித்து துவிச்சக்கர வண்டிகளின் விலை 35,000 ரூபாவை தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாகவும், விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது. பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாகவும் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதமாகவும் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதமாக […]
Go Gota Go என்ற பெயரில் வியாபார நிலையம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பெர்விக் நகரில் சமீபத்தில் விஷேட பெயரில் வியாபார நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. Go Gota Go (கோ கோடா கோ) என பெயர் சூட்டப்பட்டுள்ள இவ் வியாபார நிலையம் இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]
விற்பனையை நிறுத்தி உலக சாதனை படைத்த இலங்கை

பொருளாதார, டொலர், உணவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கான எரிபொருள் விற்பனையை நிறுத்தி இலங்கை உலக சாதனை ஒன்றை படைத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய காலத்தில் தனது மக்களுக்கு எரிபொருள் விற்பனையை நிறுத்திய ஒரே நாடு இலங்கை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையிடம் தற்போது 9 ஆயிரம் தொன் டீசலும் 6 ஆயிரம் தொன் பெற்ரோலும் கையிருப்பில் உள்ளது. இந்த எரிபொருள் ஒரு வாரத்திற்கு சமாளிக்க மாத்திரம் போதுமானதாக இருக்கும். சுகாதாரம், […]
கழிவு நீரிலிருந்து சிங்கப்பூரில் பியர் தயாரிப்பு !

கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சுத்தமான நீர் ஆக்கப்படுகிறது . இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமொன்று இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பியர் மிகவும் சுவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த […]
புலம்பெயர் நாட்டில் இருந்து பொருட்கள் கொடுக்க சிறந்த இணையத்தளம்!

புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையிலுள்ள தாய், தந்தை, உறவுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க சிறந்த இணையத்தளம் Hi2world.com இலங்கையில் இருக்கும் பொருளாதார பிரச்சினை காரணமாக அங்கு உள்ள உங்கள் தாய் தந்தையர்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலையில்? இங்கிருந்து நீங்கள் ஆன்லைன் ஊடாக பொருட்களை ஓடர் பண்ணி கொடுக்க சிறந்த வழி புலம்பெயர் நாட்டில் இருந்து கொண்டே இணையத்தளம் ஊடாக பொருட்களை ஓடர் பண்ணினால் அங்கே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு போய் கொடுக்கிறார்கள்
இலங்கை வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் பறிக்கும் கும்பல்

கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இருவரை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிறவியிலேயே அங்கவீனமுற்ற தனது மகளுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக 62 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் முடிந்தால் அதற்கு உதவுமாறும் கோரி, குறித்த குழந்தையின் தந்தை முகப்புத்தகத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் படி ஒருவர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி பண உதவி செய்வதற்காக அவருடைய […]