இலங்கையில் 6 கோடி ரூபா பணத்துடன் சினிமா பாணியில் வேனை கடத்திய சாரதி

ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்துக்கு நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 6 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பணத்தை மீள் நிரப்புவதற்காக எடுத்துச்சென்ற, தனியார் பாதுகாப்புசேவை நிறுவனம் ஒன்றின் சிற்றுந்து சாரதியே குறித்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏ.ரி.எம் இயந்திரத்துக்கு மீள் நிரப்புவதற்காக, கண்டியிலிருந்து வங்கி அதிகாரியொருவர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் பணத்துடன் ஹட்டன் நகருக்கு சிற்றுந்து […]