நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரப்பன் மகள்! எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்?

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்னிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரப்பன் மகளின் வாக்கு நிலவரத்தை பார்க்கலாம். வீரப்பன் மகள்மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கே.கோபிநாத், அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷ், பாஜக சார்பில் சி.நரசிம்மன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், வீரப்பன் மகள் பாஜகவில் மாநில ஒபிசி அணியின் துணை தலைவராக […]